இரைப்பை, குடல், கல்லீரல், புற்றுநோய், உடல் பருமன் இவற்றிற்கான லேப்ராஸ்க்கோப்பி, மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணர்
பிரபலமான வயிறு மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் R. கண்ணன் அவர்கள் இரைப்பை, பெருங்குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS, COLORECTAL),குடல் இறக்கம் (FALS, HERNIA),கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை (FALS, HPB), உணவுப்பாதையில் ஏற்படும் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை (FALS, ONCOLOGY)மற்றும் உணவுக்குழாய் சம்பந்தமான அறுவை சிகிச்சை (FALS UGI)போன்ற அனைத்து துறைகளிலும்
இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து பட்டங்களையும் (Fellowship in Advanced Laparoscopic Surgery) பெற்ற சிறப்பு பெற்றவர்.
மூலம், பவுத்திரம் போன்ற ஆசனவாய் சம்பந்தமான பிரச்னைகளுக்கு லேசர் மூலமாக (20000மேல்) சிகிச்சை (Minimally Invasive Laser Proctology)அளித்து வருபவர்களில் இந்திய அளவில் மிகவும் முக்கியமானவர்.
மூலத்திற்கு வலியில்லாத Stapler சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
நாள்பட்ட குடல் அழற்சிநோய் (IBS, Irritable Bowel Syndrome), குடல்புண் நோய் (Inflammatory Bowel Disease) போன்ற குடல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பெற்றவர்.
லேப்ராஸ்க்கோப்பி, எண்டாஸ்க்கோப்பி, பெருங்குடல் உள்நோக்கு பிரிவுகளில் (FIAGES, E-FIAGES)சிறப்பு பட்டங்களை பெற்றவர்,
Sun TV, Jaya TV, Sun News, Jaya Plus, Raj TV, Shalini TV, Vijay TV, Doordharshan, News J, Puthuyugamபோன்ற டீவிக்களில் மருத்துவத்தை பற்றி விளக்க உரைகள் நிகழ்த்தி வருகிறார்.
ஆனந்த விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், குமுதம், குங்குமம், அக்னி மலர்கள் போன்ற வார இதழ்களில் மருத்துவ கட்டுரைகளை எழுதி உள்ளார்.
கிராமம் மற்றும் நகரந்தோறும் பல இலவச மருத்துவ முகாம்களை நடத்தி மருத்துவ சேவையை தொடர்ந்து அளித்து வருகிறார். மக்களுடன் மருத்துவம் என்னும் நிகழ்ச்சி மூலம் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை தெளிவு படுத்தி வருகிறார். தொண்டு நிறுவனங்களிடமிருந்து மருத்துவ சேவைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
For Our Association of Colo Rectal Surgeons of India, I serving as Executive Committee Member (South Zone) two times (2017-2019, 2019-2021) and Vice President of South Zone between 2021-2023. During my Vice President tenure 2021-2023, I conducted various CMEs and events in South Zone.
Societies & Organization Life Memberships
Current Position
Senior Surgical Gastroenterologist & Minimal access surgeon
Prime Indian Hospital & Lifecare DKJ Hospital
Association of Surgeons of India, Chennai City branch.
Association of surgeons of India, Tamilnadu State Chapter.
Association of Surgeons of India, Chennai City Branch (South Zone)
The Association of Colon and Rectal Surgeons of India.
Association of Colon and Rectal surgeons of India.
I would like to contest for Honorary Treasurer and wish to continue my services for our great Association of colon and rectal Surgeons of India.
MS., DNB (SGE)., FACS (USA)., FICS., FAIS., FMAS., FIAGES., FACRSI., DMAS(Fr)., FALS
23+ years of experience
Copyright ©2025 Prime Indian Hospital. All Rights Reserved
© Designed and Developed By Cloudstar Digital